Home » 2014 » October » 19 » ஜெயலலிதாவுக்கு,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,மத்திய அமைச்சர் மேனகா காந்தி ஆகியோர் வாழ்த்து !!
4:44 PM
ஜெயலலிதாவுக்கு,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,மத்திய அமைச்சர் மேனகா காந்தி ஆகியோர் வாழ்த்து !!

ஜெயலலிதாவுக்கு சற்று நேரத்துக்கு முன்பு போன் செய்த மத்திய பெண்கள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி,''வழக்குகளில் இருந்து வெளிவந்து,சோதனைகளை தாண்டி மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்கவேண்டும்'' என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

                                                     அதே போல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,''சோதனைகளை சாதனைகளாக மாற்றும் தன்மை கொண்ட தாங்கள்,இதுபோன்ற சின்ன சின்ன சோதனைகளை தாண்டி,வெற்றிபடிகளில் ஏறி,மீண்டும் முதல்வராக பொறுப்பேற்கவேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்

Views: 577 | Added by: NI | Rating: 4.0/1
Total comments: 0
avatar