Home » 2014 October 21 » கன மழையால் ரோடுகள் சேதம் , சீரமைப்பு பணிகள் மூழுவீச்சில் !!
4:10 PM கன மழையால் ரோடுகள் சேதம் , சீரமைப்பு பணிகள் மூழுவீச்சில் !! | |
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில் சீரமைப்பு பணிகள் எங்கும் நடைபெறவில்லை என திமுக இளைஞரனி செயலாலர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.ஆனால் அதிகாரிகளிடம் நாம் பேசியபோது அவர்கள் தெரிவித்தது,''சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.சென்னையை பொறுத்தவரை மேயர் சைதை துரைசாமி அவர்களே இறங்கி சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.''
பணி செய்யும் பணியாளர் ஒருவரிடம் கேட்டபோது,''மழை இன்று குறைந்துள்ளது.ஆனாலும் பல இடங்களில் மழை காரணமாக நீர் தேங்கியுள்ளது.நேற்று முதல் சுமார் 30க்கும் ஆதிகமான இடங்களில் சீரமைப்பு பணியை செய்துள்ளோம்.விரைவில் சென்னை முழுவதும் பணியை துரிதப்படுத்தி வேலைகளை முடிப்போம்'' என்றார். | |
|
Total comments: 0 | |