Home » 2014 October 20 » அரசியல் பின்னனி கொண்ட உத்திர பிரதேச கவர்னர் !!
7:16 PM அரசியல் பின்னனி கொண்ட உத்திர பிரதேச கவர்னர் !! | |
உத்திரபிரதேச கவர்னர் ராம்நாயக் பாஜகவின் கைபாவை என்று கூறுகிறார் அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ்.தன் அரசை கலைத்து,பாஜகவை அங்கு நிலைநிறுத்த மோடி திட்டமிட்டுள்ளதாகவும்,அதனால் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டது.ஆனாலும் தேர்தலில் தன் கட்சி தான் வென்றது என்று கூறியுள்ள அவர்,தன் மீது எல்லா பழிகளையும் சுமத்திபார்த்த மோடி தற்போது கவர்னர் ராம்நாயக் மூலம் அதை நிறைவேற்ற நினைக்கிறார் என்று வெளிப்படையாக மீடியாக்களுக்கு தன் கருத்தை தெரிவித்துள்ளார். | |
|
Total comments: 0 | |