Home » 2014 October 20 » தலீத் இனத்தவர்களுக்கு எதிராக பூரி சங்கராச்சாரியார் , வரவேற்ற பாஜக !!
1:09 PM தலீத் இனத்தவர்களுக்கு எதிராக பூரி சங்கராச்சாரியார் , வரவேற்ற பாஜக !! | |
ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள சங்கராச்சாரியார்,தலீத் இனத்தவர்களை,கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது என்று தெரிவித்திருந்தார்.இதுவரை இதற்க்கு எதிர்ப்பு வராத நேரத்தில் அம்மாநில பாஜகவினர் அதற்க்கு தற்போது ஆதரவு தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து அம்மாநில பாஜக தலைவர் ஒருவர் பத்திரிக்கைகளுக்கு கொடுத்த பேட்டியில், ''ஹிந்துக்களுக்கும்,பிராமனர்களுக்கும்தான் கோவிலில் அனுமதி கொடுக்கவேண்டும்.தலீத் இனத்தவர்களுக்கு கோவிலில் அனுமதி மறுக்கப்படவேண்டும்.சங்கராச்சாரியார் அவர்கள் தெரிவித்ததை நாங்கள் ஏற்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார். | |
|
Total comments: 0 | |