Home » 2014 » October » 20 » சோ ராமசாமியை சந்திக்க உள்ளார் ஜெயலலிதா ??
11:40 AM
சோ ராமசாமியை சந்திக்க உள்ளார் ஜெயலலிதா ??

முன்னால் நடிகர் மற்றும் மூத்த பத்திரிக்கையாளரான திரு.சோ ராமசாமி அவர்களை விரைவில் ஜெயலலிதா சந்திக்க உள்ளார் என்று தெரிகிறது.தான் சிறையில் இருந்தபோது,தனக்கு ஆதரவாக இருந்தமைக்கு நன்றி தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Views: 953 | Added by: NI | Rating: 0.0/0
Total comments: 0
avatar