Home » 2014 October 19 » பாஜகவுக்கு ராகுல் காந்தி வாழ்த்து !
9:28 PM பாஜகவுக்கு ராகுல் காந்தி வாழ்த்து ! | |
மராட்டியம் மற்றும் ஹரியானா மாநில தேர்தலில் வெற்றி பெற்ற பாஜகவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி.தன்னிச்சையாக போட்டியிட்டதால் வாக்கு சிதறல் ஏற்பட்டு பாஜகவுக்கு வாக்குகள் கிடைத்துள்ளது என்றும்,இனி வரும் தேர்தல்களில் இதுபோன்ற நிலைவராமல் இருக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்களை எடுக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பார்வையிட்ட அவர்,அம்மாவட்ட மக்களுக்கு அனைத்துவிதமான உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளார். | |
|
Total comments: 0 | |