Home » 2014 October 19 » மஹாராஷ்டிரா தேர்தலில் காங்கிரஸை கழட்டி விட்ட கட்சிகள்
6:02 PM மஹாராஷ்டிரா தேர்தலில் காங்கிரஸை கழட்டி விட்ட கட்சிகள் | |
மராட்டிய மாநில தேர்தல் கடந்த 13ஆம் தேதி நடந்தது.இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.இதில் பாஜக 120 இடங்களுக்கு மேல் கைப்பற்றியுள்ளது.இந்நிலையில் பாஜகவுக்கு தனிபெரும் கட்சி என்ற அடிப்படையில் வெளியில் இருந்து ஆதரவு தருவதாக சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதேபோல சிவசேனாவும்,மாநில மக்களின் நலன் கருதி பாஜக கூட்டனியில் இணைய முன்வந்துள்ளதாக உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.ஆனாலும் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுகிறது.இதனால் 122+63+41 என்று 226 எம்.எல்.ஏக்களின் ஆதரவோடு ஆட்சி அமைக்கிறது பாஜக.அதேவேளையில் துனை முதலமைச்சர் என்ற பதவியை உருவாக்கி உத்தவ் தாக்கரேவுக்கு கொடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. | |
|
Total comments: 0 | |