Home » 2014 » October » 19 » அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும்
11:15 AM
அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும்

தமிழகம் முழுவதும் கன மழை கொட்டி வருகிறது.வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் அடுத்த 3 நாட்களுக்கு தொடர் கன மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.அதேவேளையில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புரங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

Views: 404 | Added by: NI | Rating: 0.0/0
Total comments: 0
avatar