Home » 2014 » October » 19 » ஹரியானாவில் தன்னிச்சையாக ஆட்சி அமைக்கிறது பாஜக !
10:22 AM
ஹரியானாவில் தன்னிச்சையாக ஆட்சி அமைக்கிறது பாஜக !

ஹரியானாவில் பாஜக 40-50 இடங்களை கைப்பற்றுகிறது.இதன் மூலம் தன்னிச்சையாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளது.அதேவேளையில் சவுதாளாவின் இந்திய தேசிய லோக் தள் கட்சி 20 இடங்களை பெறுகிறது.காங்கிரஸ் 10-15 இடங்களை பெறுகிறது.அதனால் தனித்து ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பாஜகவுக்கு பிரகாசமாக உள்ளது.

Views: 403 | Added by: NI | Rating: 0.0/0
Total comments: 0
avatar