Home » 2014 » October » 19 » மகாராஷ்டிராவில் அதிக இடங்களை பிடிக்கிறது பாஜ !!!
10:16 AM
மகாராஷ்டிராவில் அதிக இடங்களை பிடிக்கிறது பாஜ !!!

மஹாராஷ்டிரா தேர்தலில் 110 இடங்கள் முதல் 124 இடங்கள் வரை பாஜக கைபற்றுகிறது.ஆனால் தனித்து ஆட்சி அமைக்க முடியாத சூழல்.அதே வேளையில் காங்கிரஸ் 50க்கும் அதிகமான இடங்களிலும்,சிவசேனா 60க்கும் அதிகமான இடங்களிலும்,தேசியவாத காங்கிரஸ் 40-45 இடங்களையும் கைப்பற்றுகிறது.தற்போது பாஜக தன்னிச்சையான ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை.அதேவேளையில் சிவசேனா ஆதரவை தேடுகிறது.ஆனால் சிவசேனா,காங்கிரஸூடன் கூட்டனி வைக்க முன்வந்துள்ளது.அதேபோல தேசியவாத காங்கிரஸூம்,காங்கிரஸூடன் கூட்டனி வைக்க முன்வந்துள்ளது.அதனால் 1 அல்லது 2 இடங்கள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கூட்டனி ஆட்சியை கைப்பற்றும் வாய்ப்பு தான் அதிகமாகியுள்ளது.

Views: 352 | Added by: NI | Rating: 0.0/0
Total comments: 0
avatar