Home » 2014 » October » 19 » ஹரியானா முதல்வரெ ஹூடா தன் பதவியை ராஜினாமா செய்தார் !!
6:08 PM
ஹரியானா முதல்வரெ ஹூடா தன் பதவியை ராஜினாமா செய்தார் !!

ஹரியானா முதல்வர் ஹூடா தன் பதவியை ராஜினாமா செய்தார்.கவர்னர் மாளிகை வந்த அவர் அடுத்து பாஜக அரசு அமையவுள்ளதால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதத்தை கொடுக்க,கவர்னர் அதை ஏற்றுக்கொண்டார்.
 

Views: 390 | Added by: NI | Rating: 0.0/0
Total comments: 0
avatar