Home » 2014 » October » 19 » ஜெயலலிதாவை சந்திக்க உள்ளார் ஜி.கே.வாசன்
4:14 PM
ஜெயலலிதாவை சந்திக்க உள்ளார் ஜி.கே.வாசன்

அதிமுக பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதாவை விரைவில் காங்கிரஸை சேர்ந்த ஜி.கே.வாசன் சந்திக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.இந்த சந்திப்புக்கு ஜெயலலிதா தரப்பிலும் சம்மதம் அளிக்கப்பட்டதால் விரைவில் இந்த சந்திப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: 621 | Added by: NI | Rating: 3.5/2
Total comments: 0
avatar