Home » 2014 » October » 19 » காஷ்மீரை நான் மீட்டெடுப்பதை பற்ற பிலாவல் புட்டோ பேட்டி
2:04 PM
காஷ்மீரை நான் மீட்டெடுப்பதை பற்ற பிலாவல் புட்டோ பேட்டி

காஷ்மீர் பாகிஸ்தான் நாட்டுக்கு தான் சொந்தம்.அதை நான் மீட்டெடுத்து பாகிஸ்தான் மக்களோடு நமது இஸ்லாமிய இணத்தினரை இணைத்து காட்டுவேன்.அதுவரை பொருமை காக்கவும்.என்னால் மோடி பயந்துபோய் உள்ளார்.நான் விடுக்கும் இரண்டாவது எச்சரிக்கை இது.அடுத்த முறை எச்சரிக்கை விடப்போவது இல்லை.போர் தொடுப்பேன்.அதில் வென்று காஷ்மீரை மீட்டெடுப்பேன் என பிலாவல் புட்டோ தெரிவித்துள்ளார்.

Views: 393 | Added by: NI | Rating: 0.0/0
Total comments: 0
avatar